Polimer Tv
+Google  Linked In  Twitter  Facebook  Youtube 

Saami potta mudichu

Gallery

Saami potta mudichu

More Videos Please Visit Polimertv on Youtube
பாக்யா , நடுத்தர குடும்பத்து பெண், துப்பாக்கி முனையில்,ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அமைந்துள்ளது . பாக்யா ஒரு அப்பாவி பெண் .திருமணம் நடந்த பிறகு புகுந்த வீட்டில் புறக்கணிக்கபடுகிறாள். விருப்பமில்லாத திருமண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை மிக எதார்த்தமாக எடுத்து கூறும் வாழ்க்கைப்பாடம் . "சாமி போட்ட முடிச்சு" - (கல்யாணமே வைபோகமே) புத்தம் புதிய மெகா தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8.30 மணிக்கு உங்கள் பாலிமர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள் ...
Monday - Friday on 08.30PM & Repeats On 06.00 PM & thoguppu Saturday 12.00 PM   

© copyright 2009. polimertv. com. All Rights Reserved